காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் தீவக வலய மட்ட வலைப்பந்தாட்டம்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் தீவக வலய மட்ட வலைப்பந்தாட்டம் 19 வயதின்கீழ்ப் பெண்கள் ,17 வயதின் கீழ்ப்பெண்கள் இரு அணிகளும் 1ம் இடத்தைப்பெற்று சாதனைபடைத்துள்ளனர். இம்மாணவிகளையும் இம்மாணவிகளை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார்

[nggallery id=16]

1 comments

  1. Pray almigty bless them continued success

Comments have been disabled.