ஒளிசுடர் விளையாட்டுக் கழகம் வெற்றி !!!

கலாநிதி விளையாட்டு கழகம் நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்று தொடரின் இறுதி போட்டியில் கலாநிதி விளையாட்டு கழகத்தை எதிர்த்து ஒளிசுடர்  விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் சத்தியறாச்சின் அபார பந்து வீச்சும் பிரதீபனின் நிதான துடுப்பாட்டத்தின் மூலமாகவும் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.

KSC1 KSC2