தவறுக்கு வருந்துகிறோம்.
சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை
கட்டுரைப் போட்டி-2015
ஆ பிரவில் வெற்றியீட்டியவர்கள் விபரங்கள்
கடந்த 26–9-2015 அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் மூன்று பிரிவுகளிலும் கலந்துகொண்டு வெற்றியீட்டியர்களது விபரங்களைப் போட்டியாளர்களுக்கும் காரை மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் இதே இணையத்தில் அறிவித்திருந்தோம். அவற்றில் ஆ பிரிவில் வெற்றியீட்டியவர்களின் விபரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தவறுகள் இடம் பெற்றுள்ளதை நடுவர்குழு அவதானித்ததன் பிரகாரம் சரியான முடிவுகளை மீண்டும் அறிவிக்கின்றோம். ஏற்பட்ட சங்கடங்களுக்கு மனம்வருந்துகிறோம். சரியான முடிவுகள் கீழே தரப்படுகின்றன.
பிரிவு ஆ -2015
இல |
சுட்டெண் |
பெயர் |
பாடசாலை / நிலை
|
01 |
080 |
S.கஜந்தன் 16.02.1999 |
யா/யாழ்ற்ரன் கல்லூரி |
02 |
079 |
ரோகினி 08.11.1999 |
யா/யாழ்ற்ரன் கல்லூரி
|
03 |
066 |
சிந்துஜா 02.05.2000 |
யா/கலாநிதிஆ.
|
04 |
053 |
யோகேஸ்வரன் கோபிகா 18.02.2000 |
யா/யாழ்ற்ரன் கல்லூரி
|
05 |
073 |
தே.ரொபின்சியா 07.02.1999 |
யா/யாழ்ற்ரன் கல்லூரி |
06 |
057 |
துவாரகா பரமேஸ்வரன் 14.04. 1999 |
யா/யாழ்ற்ரன் கல்லூரி
|
07 |
082 |
கிருத்திகா 24.08.2000 |
யா/கலாநிதிஆ. |
08 |
077 |
சிவப்பிரியா 19.06.2000 |
யா/யாழ்ற்ரன் கல்லூரி |
09 |
059 |
மகேந்திரன் லயவாணி 04.01.2001 |
யா/யாழ்/ இந்துக்கல்லூரி |
10 |
074 |
கிர்சிகா 29.07.1999 |
யா/யாழ்ற்ரன் கல்லூரி |
11 |
078 |
சரவணபவானந்தசர்மா 09.06.2000 |
யா/கலாநிதிஆ. |
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை,
செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
22.12.2015