மரண அறிவித்தல், திரு.ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்) (ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, தமிழ் தொழிற்சங்க கூட்டணியின் முன்னாள் செயலாளர், தமிழ் ஆர்வலர் , உலக சமாதான சபையின் முன்னாள் செயலாளர்) ( வளுப்போடை,களபூமி,காரைநகர்) (லண்டன்)

 

மரண அறிவித்தல்

திரு.ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)

(ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை,

தமிழ் தொழிற்சங்க கூட்டணியின் முன்னாள் செயலாளர்,

தமிழ் ஆர்வலர் , உலக சமாதான சபையின் முன்னாள் செயலாளர்)

தோற்றம் : 26.06.1935                                                                               மறைவு : 03.05.2022

காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர் (இலங்கை துறைமுக அதிகாரசபை) தமிழ் தொழிற்சங்க கூட்டணியின் முன்னாள் செயலாளரும், தமிழ் ஆர்வலரும் , உலக சமாதான சபையின் முன்னாள் செயலாளருமான
ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன் ) அவர்கள் 03.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான தம்பர் காசிப்பிள்ளை ஐயாத்துரை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலம்சென்றவர்களான ஐயம்பிள்ளை வேலுப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலம்சென்ற செல்லம்மா(செல்வதி) அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலம்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலம்சென்றவர்களான கந்தசாமி, நடராசா , முருகேசு ஆகியோரின் பெறாமகனும்,

ஞானவடிவேல் லண்டன், ஞானானந்தன் இலங்கை, ஞானலிங்கம் லண்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெளசல்யா(ஆர்த்தி) , பகிரதி, மலர்விழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருண், மீனாக்‌ஷி, யஷ்மிதா, ஹர்ஷிகா, சயனிகா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் :

பார்வைக்கு:
Date: 08th May 2022, Time: 3pm – 6pm
முகவரி:
T Cribb & Sons
10 Woolwich Manor Way
Beckton
London
E6 5PA

கிரியை:
Date: 09th May 2022, Time: 11am – 1.45pm
முகவரி:
T Cribb & Sons
10 Woolwich Manor Way
Beckton
London
E6 5PA

தகனம்:
Date: 09 May 2022, Time: 2.45pm – 3.15pm
முகவரி:
City of London Cemetery & Crematorium
Alderbrook Road
Manor Park
London
E12 5DQ

சுடரொளி சஞ்சிகையின் ஆசிரியரும்,
குமுதினி படுகொலைகள்(1985)
அகதிகளின் சோகவரலாறு(1996)
ஓப்பற்ற தலைவர் தந்தை செல்வா(2002)
ஒருவேரின் மூச்சு(2006)
கறுப்பு ஜூலை 83 குற்றச்சாட்டுக்கள்(2010)
தங்கம்மா அப்பாக்குட்டி – வாழ்வியற்பணிகள்(2011)
நீங்காத நினைவலைகள்(2014)
தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பபட்ட அநீதிகள்(2016)
ஆகிய நூல்களின் நூல் ஆசிரியருமாவார்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஞானவடிவேல் +447789037982
ஞானானந்தன் +94773128998
ஞானலிங்கம் +447846649767
Home: +442085526992

2 comments

    • Kailainathan on May 3, 2022 at 1:33 pm

    Heartfelt condolences. REST in peace.

    • Kailainathan on May 3, 2022 at 1:31 pm

    Heartfelt condolences
    Rest in peace.

Comments have been disabled.