மரண அறிவித்தல், திருமதி காமாட்சி நாகராஜா (வாரிவளவு,காரைநகர்) (Scarborough,Canada)

 

மரண அறிவித்தல்

திருமதி காமாட்சி நாகராஜா

(வாரிவளவு,காரைநகர்) (Scarborough,Canada)

தோற்றம்: 01.10.1934                                                                                மறைவு: 25.06.2021

வாரிவளவு காரைநகரை பிறப்பிடமாகவும் பின்னர் Scarborough Canada வில் வசித்து வந்தவருமாகிய திருமதி காமாட்சி நாகராஜா அவர்கள் 25.06.2021 வெள்ளிக்கிழமை அன்று காரைநகரில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான சரவணமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம் சென்றவர்களான ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம் சென்ற ஆறுமுகம் நாகராஜாவின் அன்பு மனைவியும்,

சண்முகநாதன், காலம் சென்ற பத்மநாதன் (பட்டு மாமா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலம் சென்ற கதிரவேலு, தவமணி, தியாகலட்சுமி, நாகேசுவரி (பட்டு மாமி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சூரியகுமார், சூரியகுமாரி, வசந்தகுமாரி, மனோகுமார், ராஜ்குமார், சாந்தகுமாரி, ரட்ணகுமார், ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காயத்திரி, சுந்தரேஸ்வரன், யோகநாதன், சகுந்தலா, தேவராணி (தேவி), லோகேஸ்வரன், மனோகரி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜித், சச்சின், சங்கீதா, மதுசாந், சுதர்சன், Sanjeevan, Dushi, Dulaxy, ராஜி, கனேஸ், பிரபாலினி, பகீரதன், அபிராமி, Paula, Thabitha, Paul ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

இறுதிக்கிரிகைகள் 25.06.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
Sooriyakumar London) 447535222292
Manokumar (London) 447424518096
Raj Kumar (Holland) 31687303030
Ratnakumar(Canada) 4163183950
Ranjithkumar (Holland) 31644882089
Suriyakumary (Canada) 4162849464
Vasanthakumary (London) 447828330075
Santhakumary (Canada) 4165194523

2 comments

    • Dr.S.Kalaichandran on July 23, 2021 at 7:18 am

    Condolences to family.

    • D Ganesan on June 29, 2021 at 11:01 am

    மிகவும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஓம் சாந்தி

Comments have been disabled.