Category: ஊரியம்பதி அருள்மிகு அண்ணமார் பெருமான்

காரைநகர் ஊரியம்பதி அருள்மிகு அண்ணமார் பெருமான் தேவஸ்தான ஏவிளம்பி வருட – 2017ஆம் ஆண்டு அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்!

காரைநகர் ஊரியம்பதி அருள்மிகு அண்ணமார் பெருமான் தேவஸ்தான ஏவிளம்பி வருட – 2017ஆம் ஆண்டு அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 07.09.2017 வியாழக்கிழமை சாந்தி வழிபாட்டுடன் ஆரம்பமாகி 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.

Kovil Notice