Tag: பக்தர்கேணி

பக்தர்கேணி வன்மீக விநாயகர் ஆலய மணவாளக்கோல திருவிழா

பக்தர்கேணி வன்மீக விநாயகர் ஆலய மணவாளக்கோல திருவிழா 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை  வெகு சிறப்பாக நடைபெற்றது. விநாயகப்பெருமான் விஷேடமாக அலங்கரிக்கப்பட்டு விஷேட மேளக்கச்சேரிகளுடன் வீதியுலா வரும் காட்சியும் இடம் பெற்றது.