Tag: கணேசன் காந்தரூபன்

காந்தரூபன் கலைப்பிரியனின் இருதயத்துவார மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியோர் விபரம்

காந்தரூபன் கலைப்பிரியனின் இருதயத்துவார மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியோர் விபரம்

 தம்பிராஜா ஜெயச்சந்திரன்  $50.00  Pay Pal
 திரவியநாதன் பிரேமேந்திரதீசன்  $100.00  Pay Pal
 சிவசோதி யோகராஜா  $50.00  Cash
 சு.முத்தையாபிள்ளை  $50.00  Pay Pal
 சோமசுந்தரம் குணரத்தினம்  $75.00  Pay Pal

வேலுப்பிள்ளை சிறிஸ்கந்தராஜா   $50.00    Cash

உறவுக்கு கரம் கொடுப்போம்……..

aகனடா காரை கலாச்சார மன்றத்தின் உறவுக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் கீழ் மீண்டும் ஓர் 5வயது பச்சிளம் சிறுவனின் இருதய நோய்க்கு உதவிடுவோம்.

காரைநகர் மாப்பாணவூரியில் வசிக்கும் கணேசன் காந்தரூபன் என்பவரது மகன் கலைப்பிரியன் வயது. 5. இவருக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதை பரிசோதித்த வைத்தியர்கள் அதற்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிள்ளையின் தந்தையார் நாட்கூலி வேலை செய்து குடும்பத்தைப் பராமரித்து வருபவர். இவரால் இக்குழந்தையின் வைத்தியச் செலவை ஈடுசெய்ய முடியாமல் உள்ளமையால் மிக வேதனையடைந்துள்ளார்.

Continue reading