Tag: களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் விளம்பி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் – 2018

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய ஆடி பூர திருவிழா பால் குடபவனி 26.07.2017 புதன்கிழமை நடைபெற்றது!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய ஆடி பூர திருவிழா பால் குடபவனி  26.07.2017 புதன்கிழமை அன்று  காலை 8.00 மணிக்கு தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தன்னை பிள்ளையார் வீதி வழியாக வளுப்போடை சந்தி ஊடாக பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

 

IMG_1996 (Copy) IMG_1997 (Copy) IMG_1998 (Copy) IMG_1999 (Copy) IMG_2000 (Copy) IMG_2001 (Copy) IMG_2002 (Copy) IMG_2003 (Copy) IMG_2004 (Copy) IMG_2005 (Copy) IMG_2006 (Copy) IMG_2007 (Copy) IMG_2008 (Copy) IMG_2009 (Copy) IMG_2010 (Copy) IMG_2011 (Copy) IMG_2012 (Copy) IMG_2013 (Copy) IMG_2014 (Copy) IMG_2015 (Copy) IMG_2016 (Copy) IMG_2017 (Copy) IMG_2018 (Copy) IMG_2019 (Copy) IMG_2020 (Copy) IMG_2021 (Copy) IMG_2022 (Copy) IMG_2023 (Copy) IMG_2024 (Copy) IMG_2025 (Copy) IMG_2026 (Copy) IMG_2027 (Copy) IMG_2028 (Copy) IMG_2029 (Copy) IMG_2030 (Copy) IMG_2031 (Copy) IMG_2032 (Copy) IMG_2033 (Copy) IMG_2034 (Copy) IMG_2035 (Copy) IMG_2036 (Copy) IMG_2037 (Copy) IMG_2038 (Copy) IMG_2039 (Copy) IMG_2040 (Copy) IMG_2041 (Copy) IMG_2042 (Copy) IMG_2043 (Copy) IMG_2044 (Copy) IMG_2045 (Copy) IMG_2046 (Copy) IMG_2047 (Copy) IMG_2048 (Copy) IMG_2049 (Copy) IMG_2050 (Copy) IMG_2051 (Copy) IMG_2052 (Copy) IMG_2053 (Copy) IMG_2054 (Copy) IMG_2055 (Copy) IMG_2056 (Copy) IMG_2057 (Copy) IMG_2058 (Copy) IMG_2059 (Copy) IMG_2060 (Copy) IMG_2061 (Copy) IMG_2062 (Copy) IMG_2063 (Copy) IMG_2064 (Copy) IMG_2065 (Copy) IMG_2066 (Copy) IMG_2067 (Copy) IMG_2068 (Copy) IMG_2069 (Copy) IMG_2070 (Copy) IMG_2071 (Copy) IMG_2072 (Copy) IMG_2073 (Copy) IMG_2074 (Copy) IMG_2075 (Copy) IMG_2076 (Copy) IMG_2077 (Copy) IMG_2078 (Copy) IMG_2079 (Copy) IMG_2080 (Copy) IMG_2081 (Copy) IMG_2082 (Copy) IMG_2083 (Copy) IMG_2084 (Copy) IMG_2085 (Copy) IMG_2086 (Copy) IMG_2087 (Copy) IMG_2088 (Copy) IMG_2089 (Copy) IMG_2090 (Copy) IMG_2091 (Copy) IMG_2092 (Copy) IMG_2093 (Copy) IMG_2094 (Copy) IMG_2095 (Copy) IMG_2096 (Copy)

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 09.06.2017 இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 08.06.2017 இடம்பெற்ற தீர்த்தத்திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 07.06.2017 இடம்பெற்ற தேர்த்திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற 4ம்,5ம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 03.06.2017 இடம்பெற்ற 5ம் திருவிழா காட்சிகள்!

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும். 

https://goo.gl/photos/uj1S1GTGgfnis9jp6

 

 

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 02.06.2017 இடம்பெற்ற 4ம் திருவிழா காட்சிகள்!

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும். 

https://goo.gl/photos/AdapzPqjh8efwpvy6

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 06.06.2017 இடம்பெற்ற சப்பறத்திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 05.06.2017 இடம்பெற்ற 7ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 04.06.2017 இடம்பெற்ற 6ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 31.05.2017 இடம்பெற்ற 2ம் திருவிழா காட்சிகள்!

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://goo.gl/photos/7rtnWnbchogdjt2fA

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 03.06.2017 இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 02.06.2017 இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2017 இடம்பெற்ற கொடியேற்றம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2017 இடம்பெற்ற கொடியேற்றம் பகல் திருவிழா காட்சிகள்!

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://goo.gl/photos/gE1UA5myuRmx83is9

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2017 இடம்பெற்ற கொடியேற்றம் இரவு திருவிழா காட்சிகள்!

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://goo.gl/photos/der1VwdxJGUy11Xo8

 

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 01.06.2017 இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் தல வரலாறு

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் தல வரலாறு

 

பின்னே திரிந்துன் னடியாரைப் பேணிப் பிறப்பறுக்க

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவர்க்கும்

அன்னே உலகுக் கபிராமியென்னும் அருமருந்தே

என்னே இனியுன்னையான் மறவாமல் நின்றேத்துவனே.

 

    யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேல் திசையில் அமைந்துள்ளது காரைநகர். இது நாற்புறமும் கடலாற் சூழப்பட்டும் காரைச் செடிகள் முற்காலத்தில் நிறைந்தும் காணப்பட்டதால் காரைதீவு என அழைக்கப்பட்டது. அகத்தியர், துர்வாசமுனிவர், ஆகியோர் தவம் செய்த பூண்ணியபூமி.

 

காரை வளர் தீவென்பர் நகரென்பர்

  கற்றோர்கள் கலந்து வாழுஞ்

சீரையறி வைப்பென்ப ரளகையெனச்

  செல்வர் மிகுஞ் சேர்வு மென்பர்

ஏரைவளர்த் தமுதளுத்தும் வேளாளர்

  வினைவல்லா ரிருப்பு மென்பர்

ஆரையெது சொன்னாலு மதுவமைய

  வயன் படைத்தா னாசை கூர்ந்தே.

 

பிரமதேவர் உலகங்களை படைக்கும் போது இக்காரைநாடு இவ்வாறு அமைய வேண்டுமென்னும் ஆசையோடு படைத்தாரென்று புராணங்கள் கூறுகின்றன. அறப்பெரிய தவமாற்றி வீடுற்ற தலப்பெருமையுடைய இவ்வூரில் மூர்த்தி , தலம், தீர்த்தம் என்னும் மூவகைச்சிறப்புடைய தலமாக அடியவர் ஒருவரின் அன்பொழுகும் கண்களுக்கு வேப்பமரத்திலுள்ள குறிஞ்சாச்செடியின் மத்தியில் தரிசனம் தந்த பாலாவோடை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் விசேடமானதாகும்.

 

     குளக்கோட்டன், நீலன் என்னும் அரசர்கள் இராசாவின் தோட்டம் என்ற இடத்தில் அரசமாளிகை அமைத்து அரசாட்சி புரிந்து வந்த போது போர்ப்படைகளை அனுப்பி போர் புரிந்த இடமே களபூமி என்றும். ' கார் வழங்கப் பொன் விளையுங் களபூமி' எனவும் வழங்கப்படும். நேற் களஞ்சியமான வயல்கள் இருந்த இப்பகுதியின் தென்கிழக்குப் பகுதியில் பசுமாடுகள் நிறைந்து காணப்பட்டமையால் பாலாவோடை என்ற நாமம் அக்குறிச்சிக்கு ஏற்பட்டது. களபூமிப்பகுதியில் வாழும் பெருமக்களை வீரம்மிகுந்தவர்களாகப் பேசுவதைக் காண்கின்றோம். இது ஒன்றே இப்பகுதி போர்க்களமாக இருந்ததற்குத் தக்க சான்றாக இருக்கின்றது. இங்கு வீற்றிருக்கும் அம்பாள் வீரத்தை வழங்கி வீறு நடை கொண்ட தெய்வமாக அருட்கடாட்சம் புரிவது அம்பாளின் திருவருட் செயலாகும்.

 

     1825 ம் ஆண்டிற்கு முன்பு தோப்புக்காடு அன்பர் ஒருவரின் கண்களுக்கு வேப்பமரத்திலுள்ள குறிஞ்சா செடியின் மத்தியில் அம்பாள் தரிசனம் கொடுத்தார். அவ்விடத்தில் ஊர்மக்கள் குடில் கட்டி வழிபட்டார்கள். நூக பாம்பு ஒன்றும் அம்மனுடனேயே இருந்துவந்துள்ளது. தென்னிந்திய சிற்பாச்சாரியர்களை கொண்டு ஐந்து தலை நாகத்துடன் கூடிய மூலவர் உருவச்சிலையை கொண்டு வந்தபொழுது சுங்க அதிகாரியாக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் அதை அங்கு வரவிடாமல் தடுத்தார். அடுத்தநான் அவ் அதிகாரி ஆலயம் இருக்குமிடத்தை தேடிவந்து உருவச்சிலையைக் கொடுத்தது மட்டுமன்றி கும்பாபிஷேகத்துக்குரிய உதவிகளையும் செய்தார்.

    

     தம்பி பேரம்பலம் என்ற பேரன்பரினால் மடாலயக் கோவிலாக உருவெடுத்த ஆலயத்தின் அத்திவாரக் கல்லினை காசிநாதர் சின்னக்குட்டி என்பவரே நாட்டினார். இவ்மடாலயக் கோவிலின் நித்திய நைமித்திய பூசைகளை கரணவாயைச் சேர்ந்த சைவக்குருமாரே நடாத்தினார் என்பர்.

இக் கோவிலின் முதற் கும்பாபிஷேகம் 1825 ம் ஆண்டளவிலேயே நடைபெற்றுள்ளது. மேற்கூறப்பட்ட தகவல்கள் செனி வழக்காகும்.

 

    தம்பி பேரம்பலம் என்பவருக்கு பின்பு அவருக்கு சந்ததி பாக்கியம் இல்லாத காரணத்தால் அவரின் உறவினரான சரவனை தம்பிப்பிள்ளை என்பவரே இவ்வாலயத்தை நிர்வகித்து வந்தார். இவர்காலத்தில் விளானையைச் சேர்ந்த திரு. க. சுப்பிரமணியம் என்பவரால் பிள்ளையார் பரிவாரமும் திரு கந்தர் ஆறுமுகம் என்பவரால் சுப்பிரமணியர் பரிவாரமும் வேறு ஒரு அன்பரின் உதவியோடு வைரவர் பரிவாரமும் ஸ்தாபிக்கப்பட்டது.

 

    சரவனை தம்பிப்பிள்ளை அகால மரணமானதைத் தொடர்ந்து பொதுமக்களின் உதவியுடன் கூட்டம் நடாத்தப்பட்டு திரு ஆ.ச. சங்கரப்பிள்ளை அவர்கள் ஆலய அறங்காவலர் பொறுப்பை 1942 ம் ஆண்டு ஏற்றார். சைவக்குருமார் நடாத்தி வந்த பூசைகளை இவர் அறங்காலர் பொறுப்பை ஏற்ற பின்பு அந்தணப் பெருமக்கள் மூலம் நித்திய நைமித்திய பூசைகளை செய்வித்து வந்தார். இவர் காலத்தில் நவக்கிரகங்கள் பரிவாரம், மணிக்கூட்டு கோபுரம், உள்வீதியின் அரைவாசிப்பகுதிக் கொட்டகை, திருக்குளம் ஆகியன அமைக்கப்பட்டு 1952 ம் ஆண்டு இரண்டாவது மகாகும்பாபிஷேகம்  நடைபெற்றது.

 

     திரு.அ.ச. சங்கரப்பிள்ளை அவர்கள் 1959 ம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து ஆ.ச சங்கரப்பிள்ளையினதும் ஆ.ச. கந்தையாவினதும் பிள்ளைகளுடன் சேர்ந்து தம்பியராகிய ஆ.ச.ஆறுமுகம் அறங்காவலர் பொறுப்பை ஏற்று நடாத்தினார்.

 

     1971 ல் தேர் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சில்லுக்குரிய மரங்கள் கிடைக்கவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் அம்பாள் தீர்த்தமாடும் தீர்த்தக்குண்டு  என்னும் ஆழம் குறைந்த பரவைக் கடற்கரை மருங்கில் பெரிய தேக்கமரம் தெய்வாதீனமாக வந்தடைந்தமையை அம்பாளின் திருவருட் செயலாகும். இம் மரம் தேர்த்தருப்பணி வேலைகளுக்கு பயன்பட்டது. 1973 ம் ஆண்டு ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாகவும் பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருப்பணி வேலைகள் காரணமாகவும் பாலாவோடையைச் சேர்ந்த திரு. சி.க. நடராசாவினால் செய்து கொடுக்கப்பெற்ற உற்சவ விநாயகர், சுப்பிரமணியர். பிரதிஸ்டையுடன் 1977 ம் ஆண்டு மூன்றாவது மூறை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1984 ம்ஆண்டு புதிய தேரொன்று அப்போதைய அறங்காவலர் திரு. ஆ.ச. ஆறுமுகம் அவர்களின் அயராத பெரு முயற்சியினாலும் பல பெரியார்களின் உறுதுணையுடனும் அமையப்பெற்று வெள்ளோட்ட விழாக்கண்டு அக்காலம் தொடக்கம் அம்பாள் அத்திருத்தேரில் பவனி வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காலத்தில் கோபுரத்திருப்பணியும் பாலாவோடையைச் சேர்ந்த  வேலுப்பிள்ளை செல்வரத்தினம் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு நாட்டு நிலமை காரணமாக தடைப்பட்டிருந்தும் அம்பாளின் திருவருளால் மீண்டும் மேற்படி குடும்பத்தினரின் விடா முயற்சியால் இராஜகோபுரம் பூரணமடைந்ததோடு அவர்களின் உபயமாக கோபுர கும்பாபிஷேகமும் நடைபெற்று இப்போது அம்பாள் அடியார்களுக்கு இராஜகோபுர தரிசனம் கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சி தரும் விடயமாகும். 1991ம் ஆண்டு யுத்த சூழ்நிலையால் மக்கள் இடம்பெயர்ந்து ஆலய நித்திய பூசை தடைப்பட்டது. 1991ம் ஆண்டில் ஆலய அறங்காவலர் திரு.ஆ.ச ஆறுமுகம் கொழும்பில் காலமானார். பின்னர் 1997 ஆம் ஆண்டு ஒரு சில மக்கள் திரும்பி வந்து செவ்வாய், வெள்ளி தினங்களில் விளக்கேற்றி வழிபட்டு ( அறங்காவலர்களின் குடும்பத்தினர் கொழும்பில் இருந்தபடியினால்) 1997 ம் ஆண்டு வைகாசி மாதத்தில் கூட்டம் ஒன்று கூடப்பட்டு ஒர் திருப்பணிச்சபை உருவாக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஆனி மாதம் 25ம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு நித்திய பூசைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1998ம் ஆண்டு ஆனி மாதம் 31ம் திகதி அறங்காவலர் குடும்பத்தினரிடம் கோவில் நிர்வாகத்தை திருப்பணிச் சபையினர் கையளித்தனர். அறங்காவலர்களின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து 17.07.2000 ஆம் ஆண்டு அறங்காவலர் சபையை உருவாக்கி பதிவு செய்தனர். அறங்காவலர் சபையினர் அயராத முயற்சி செய்து திருப்பணி வேலைகள் துரித கதியில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த பொழுது முன்பு ஆன்மிக விதிகளுக்கு மாறான இடத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டமையினால் கார்த்திகை மாதம் 29 ம் திகதி (14.12.2000) மீண்டும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகத்துக்குரிய ஒழுங்குகளை மேற் கொண்டு தைத்திங்கள் 16ம் நாள் (29.01.2000) நான்காவது தடவையான கும்பாபிஷேகத்தை அம்பிகை அடியார்களின் ஒத்துழைப்புடனும் அம்பாளின் அருட்காடட்சத்தினாலும் நடாத்தினார்.

 

     இவ் ஆலயத்தின் வெளி வீதிப் பிராகாரங்களில் வேம்பு, அரசு,ஆல், இலுப்பை முதலிய மரங்களுள்ளன. ஆலயத்தின் வடகிழக்குப்பக்கத்தில் வைரவ சுவாமி வீற்றிருக்கும் ஆலய தல விருட்சமாக விளங்கும் இலுப்பை மரம் ஏறக்குறைய 200 ஆண்டுகள் வரை இருந்து கொண்டிருப்பதாக எண்ண இடமுண்டு. இது ஆலயத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றது.  இங்குள்ள அன்னதான மண்டபம் அமரர் வே.இ. தம்பிப்பிள்ளை அவர்களினால் உருவாக்கப்பட்டு திருவிழாக்காலத்தில் பசிப்பிணி தீர்க்கும் அமுதசுரபியாக மிளிருகின்றது. ஆலயத்தின் தென் கீழ் திசையில் அமைந்துள்ள திருக்குளம் விளானையைச் சேர்ந்த அன்பர் தில்லையம்பலம் அவர்களின் பெருமுயற்சியால் அழகாக அமைக்கப்பட்டு புஷகரணியாக மிளிருகின்றது. வைகாசி அலங்கார திருவிழாவின் 7ம் நாளன்று முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை அம்மனின் பிரகாசமான ஒளியை பாலாவோடை அம்மனின் கிழக்குப பக்கமாக உள்ள கடற்பரப்பில் அடியார்கள் கண்டு ஆனந்தம் கொண்டுள்ளார்கள்.

 

மேற்படி ஆலயவரலாறு 2001ம் ஆண்டு நடைபெற்ற மஹா கும்பாபிஷேக மலரில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பு :- மேற்படி ஆலய வரலாறு 2017ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் உற்சவத்தை ஒட்டி வெளியிடப்படுகின்றது

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 31.05.2017 இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 30.05.2017 இடம்பெற்ற கொடியேற்றம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் ஆலய திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்!


காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்  ஆலய  திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய  அறிவித்தல்!


காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் ஆலய  திருவிழாக்கள் காலை 6.30மணி  தொடக்கம் (இலங்கை நேரப்படி) நேரடி ஒளிபரப்பு  http://www.karainagar.com இல் எடுத்துவரப்படும்.


கொடியேற்றம் திருவிழா: 30.05.2017 செவ்வாய்க்கிழமை 6.30AM (இலங்கை நேரப்படி )

வேட்டைத் திருவிழா: 05.06.2017 திங்கட்கிழமை 

சப்பறத் திருவிழா: 06.06.2017  செவ்வாய்க்கிழமை   7.00PM (இலங்கை நேரப்படி )

தேர்த் திருவிழா: 07.06.2017 புதன்கிழமை   

தீர்த்தத் திருவிழா:  08.06.2017 வியாழக்கிழமை  

பூங்காவனத் திருவிழா: 09.06.2017 வெள்ளிக்கிழமை 

unnamed

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் ஹேவிளம்பி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2017

unnamed

காரைநகர் களபூமி பாலாவோடை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 11.10.2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மானம்பூத் திருவிழா காட்சிகள்.

11-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காலை 10.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி பகல் 2.30 மணியளவில் அம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பாலாவோடை பிரதான வீதி ஊடாக புறப்பட்டு பொன்னாவளை வீதி வழியாக திக்கரை முருகன் ஆலயத்துக்கு சென்று மாலை 6.00 மணிக்கு மானம்பூ (வாழைவெட்டு) உற்சவம் நிறைவேறியதும் அம்பாள் வழுப்போடை வீதி வழியாக தனது இருப்பிடத்தை வந்தடைந்தாள். அம்பிகை அடியவர்கள் வீதிகளில் நிறைகுடம் வைத்து அம்பாளை வரவேற்றனர்.   அன்றய தினம் மாலை  7.30 மணிக்கு  கௌரிகாப்பு பூஜை நிகழ்வும் இடம்பெற்றன.

img_3996-copy img_3997-copy img_3998-copy img_3999-copy img_4000-copy img_4001-copy img_4002-copy img_4003-copy img_4005-copy img_4006-copy img_4007-copy img_4008-copy img_4009-copy img_4010-copy img_4011-copy img_4012-copy img_4013-copy img_4014-copy img_4015-copy img_4016-copy img_4017-copy img_4018-copy img_4019-copy img_4020-copy img_4021-copy img_4022-copy img_4023-copy img_4024-copy img_4025-copy img_4026-copy img_4027-copy img_4028-copy img_4029-copy img_4030-copy img_4031-copy img_4032-copy img_4033-copy img_4034-copy img_4035-copy img_4036-copy img_4037-copy img_4038-copy img_4039-copy img_4040-copy img_4041-copy img_4042-copy img_4043-copy img_4044-copy img_4045-copy img_4046-copy img_4047-copy img_4048-copy img_4049-copy img_4050-copy img_4051-copy img_4052-copy img_4053-copy img_4054-copy img_4055-copy img_4056-copy img_4057-copy img_4058-copy img_4059-copy img_4060-copy img_4061-copy img_4062-copy img_4063-copy img_4064-copy img_4065-copy img_4066-copy img_4067-copy img_4068-copy img_4069-copy img_4070-copy img_4071-copy img_4072-copy img_4073-copy img_4074-copy img_4075-copy img_4076-copy img_4077-copy img_4078-copy img_4079-copy img_4080-copy img_4081-copy img_4082-copy img_4083-copy img_4084-copy img_4085-copy img_4086-copy img_4087-copy img_4088-copy img_4089-copy img_4090-copy img_4091-copy img_4092-copy img_4093-copy img_4094-copy img_4095-copy img_4096-copy img_4097-copy img_4098-copy img_4099-copy img_4100-copy img_4101-copy img_4102-copy img_4103-copy img_4104-copy img_4105-copy img_4106-copy img_4107-copy img_4108-copy img_4109-copy img_4110-copy img_4111-copy img_4112-copy img_4113-copy img_4114-copy img_4115-copy img_4116-copy img_4117-copy img_4118-copy img_4119-copy img_4120-copy img_4121-copy img_4122-copy img_4123-copy img_4124-copy img_4125-copy img_4126-copy img_4127-copy img_4128-copy img_4129-copy img_4130-copy img_4131-copy img_4132-copy img_4133-copy img_4134-copy img_4135-copy img_4136-copy img_4138-copy img_4140-copy img_4141-copy img_4142-copy img_4143-copy img_4144-copy img_4145-copy img_4146-copy img_4147-copy img_4150-copy img_4151-copy img_4152-copy img_4153-copy img_4154-copy img_4155-copy img_4156-copy img_4157-copy img_4158-copy img_4159-copy img_4160-copy img_4161-copy img_4162-copy img_4163-copy img_4164-copy img_4165-copy img_4166-copy img_4167-copy img_4168-copy img_4169-copy img_4170-copy img_4171-copy img_4172-copy img_4173-copy img_4174-copy img_4175-copy img_4176-copy img_4177-copy img_4178-copy img_4179-copy img_4180-copy img_4181-copy img_4182-copy img_4183-copy img_4184-copy img_4185-copy img_4186-copy img_4187-copy img_4188-copy img_4189-copy img_4190-copy img_4191-copy img_4192-copy img_4193-copy img_4194-copy img_4195-copy img_4196-copy img_4197-copy img_4198-copy img_4199-copy img_4200-copy img_4201-copy img_4202-copy img_4203-copy img_4204-copy img_4205-copy img_4206-copy img_4207-copy img_4208-copy img_4209-copy img_4210-copy img_4211-copy img_4212-copy img_4213-copy img_4214-copy img_4215-copy img_4216-copy img_4217-copy img_4218-copy img_4219-copy img_4220-copy img_4221-copy img_4222-copy img_4223-copy img_4224-copy img_4225-copy img_4226-copy img_4227-copy img_4228-copy img_4229-copy img_4230-copy img_4231-copy img_4232-copy img_4233-copy img_4234-copy img_4235-copy img_4236-copy img_4237-copy img_4238-copy

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலய ஆடிப்பூர திருவிழா வெள்ளிக்கிழமை 05-08-2016 அன்று நடைபெற்றது!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலய ஆடிப்பூர திருவிழா பால்குடபவனி வெள்ளிக்கிழமை 05-08-2016 காலை 8.00 மணிக்கு  தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடபவனி ஆரம்பமாகி ஊரி பாலாவோடை பிரதான வீதி ஊடாக பாலாவோடை  குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.எடுத்து வரப்பட்ட பாலினால் அம்மனுக்கு அபிஷேகமும் பூஜையும் இடம்பெற்று தெடர்ந்து திருக்கல்யாண நிகழ்வும் இடம்பெற்றன அத்துடன் அம்மன் உள் வீதி உலா காட்சியும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றன.

IMG_3024 (Copy) IMG_3025 (Copy) IMG_3026 (Copy) IMG_3027 (Copy) IMG_3028 (Copy) IMG_3029 (Copy) IMG_3030 (Copy) IMG_3031 (Copy) IMG_3032 (Copy) IMG_3033 (Copy) IMG_3034 (Copy) IMG_3035 (Copy) IMG_3036 (Copy) IMG_3037 (Copy) IMG_3038 (Copy) IMG_3039 (Copy) IMG_3040 (Copy) IMG_3041 (Copy) IMG_3042 (Copy) IMG_3043 (Copy) IMG_3044 (Copy) IMG_3045 (Copy) IMG_3046 (Copy) IMG_3047 (Copy) IMG_3048 (Copy) IMG_3049 (Copy) IMG_3050 (Copy) IMG_3051 (Copy) IMG_3052 (Copy) IMG_3053 (Copy) IMG_3054 (Copy) IMG_3055 (Copy) IMG_3056 (Copy) IMG_3057 (Copy) IMG_3058 (Copy) IMG_3059 (Copy) IMG_3060 (Copy) IMG_3061 (Copy) IMG_3062 (Copy) IMG_3063 (Copy) IMG_3064 (Copy) IMG_3065 (Copy) IMG_3066 (Copy) IMG_3067 (Copy) IMG_3068 (Copy) IMG_3069 (Copy) IMG_3070 (Copy) IMG_3071 (Copy) IMG_3072 (Copy) IMG_3073 (Copy) IMG_3074 (Copy) IMG_3075 (Copy) IMG_3076 (Copy) IMG_3077 (Copy) IMG_3078 (Copy) IMG_3079 (Copy) IMG_3080 (Copy) IMG_3081 (Copy) IMG_3082 (Copy) IMG_3083 (Copy) IMG_3084 (Copy) IMG_3085 (Copy) IMG_3086 (Copy) IMG_3087 (Copy) IMG_3088 (Copy) IMG_3089 (Copy) IMG_3090 (Copy) IMG_3091 (Copy) IMG_3092 (Copy) IMG_3093 (Copy) IMG_3094 (Copy) IMG_3095 (Copy) IMG_3096 (Copy) IMG_3097 (Copy) IMG_3098 (Copy) IMG_3099 (Copy) IMG_3100 (Copy) IMG_3101 (Copy) IMG_3102 (Copy) IMG_3104 (Copy) IMG_3105 (Copy) IMG_3106 (Copy) IMG_3108 (Copy) IMG_3109 (Copy) IMG_3110 (Copy) IMG_3111 (Copy) IMG_3112 (Copy) IMG_3113 (Copy) IMG_3114 (Copy) IMG_3116 (Copy) IMG_3119 (Copy) IMG_3120 (Copy) IMG_3121 (Copy) IMG_3122 (Copy) IMG_3123 (Copy) IMG_3124 (Copy) IMG_3125 (Copy) IMG_3126 (Copy) IMG_3127 (Copy) IMG_3130 (Copy) IMG_3133 (Copy) IMG_3134 (Copy) IMG_3135 (Copy) IMG_3136 (Copy) IMG_3137 (Copy) IMG_3138 (Copy) IMG_3139 (Copy) IMG_3140 (Copy) IMG_3141 (Copy) IMG_3142 (Copy) IMG_3143 (Copy) IMG_3145 (Copy) IMG_3146 (Copy) IMG_3147 (Copy) IMG_3148 (Copy) IMG_3149 (Copy) IMG_3150 (Copy) IMG_3151 (Copy) IMG_3152 (Copy) IMG_3153 (Copy) IMG_3154 (Copy) IMG_3155 (Copy) IMG_3156 (Copy) IMG_3157 (Copy) IMG_3158 (Copy) IMG_3159 (Copy) IMG_3160 (Copy) IMG_3161 (Copy) IMG_3162 (Copy) IMG_3163 (Copy) IMG_3165 (Copy) IMG_3166 (Copy) IMG_3167 (Copy) IMG_3168 (Copy) IMG_3169 (Copy) IMG_3170 (Copy) IMG_3171 (Copy) IMG_3173 (Copy) IMG_3175 (Copy) IMG_3176 (Copy) IMG_3177 (Copy) IMG_3178 (Copy) IMG_3180 (Copy) IMG_3181 (Copy) IMG_3182 (Copy) IMG_3183 (Copy) IMG_3184 (Copy) IMG_3185 (Copy) IMG_3186 (Copy) IMG_3187 (Copy) IMG_3188 (Copy) IMG_3189 (Copy) IMG_3190 (Copy) IMG_3191 (Copy) IMG_3192 (Copy) IMG_3194 (Copy) IMG_3195 (Copy) IMG_3197 (Copy) IMG_3198 (Copy) IMG_3199 (Copy) IMG_3200 (Copy) IMG_3203 (Copy) IMG_3204 (Copy) IMG_3205 (Copy) IMG_3206 (Copy) IMG_3208 (Copy) IMG_3209 (Copy) IMG_3210 (Copy) IMG_3212 (Copy) IMG_3213 (Copy) IMG_3214 (Copy) IMG_3215 (Copy) IMG_3216 (Copy) IMG_3217 (Copy) IMG_3218 (Copy) IMG_3219 (Copy) IMG_3220 (Copy) IMG_3221 (Copy) IMG_3222 (Copy) IMG_3223 (Copy) IMG_3224 (Copy) IMG_3225 (Copy) IMG_3228 (Copy) IMG_3229 (Copy) IMG_3230 (Copy) IMG_3231 (Copy) IMG_3232 (Copy) IMG_3233 (Copy) IMG_3234 (Copy) IMG_3235 (Copy) IMG_3236 (Copy) IMG_3237 (Copy) IMG_3238 (Copy) IMG_3239 (Copy) IMG_3240 (Copy) IMG_3241 (Copy) IMG_3242 (Copy) IMG_3243 (Copy) IMG_3244 (Copy) IMG_3245 (Copy) IMG_3246 (Copy) IMG_3247 (Copy) IMG_3249 (Copy) IMG_3250 (Copy) IMG_3251 (Copy) IMG_3252 (Copy) IMG_3253 (Copy) IMG_3254 (Copy) IMG_3255 (Copy) IMG_3256 (Copy) IMG_3257 (Copy) IMG_3258 (Copy) IMG_3259 (Copy) IMG_3260 (Copy) IMG_3262 (Copy) IMG_3263 (Copy) IMG_3264 (Copy) IMG_3265 (Copy) IMG_3266 (Copy) IMG_3267 (Copy) IMG_3268 (Copy) IMG_3269 (Copy) IMG_3270 (Copy) IMG_3271 (Copy) IMG_3272 (Copy) IMG_3273 (Copy) IMG_3274 (Copy) IMG_3275 (Copy) IMG_3276 (Copy) IMG_3277 (Copy) IMG_3278 (Copy) IMG_3280 (Copy) IMG_3281 (Copy) IMG_3282 (Copy) IMG_3283 (Copy) IMG_3284 (Copy) IMG_3285 (Copy) IMG_3286 (Copy) IMG_3287 (Copy) IMG_3288 (Copy) IMG_3289 (Copy) IMG_3290 (Copy) IMG_3292 (Copy) IMG_3293 (Copy) IMG_3294 (Copy) IMG_3296 (Copy) IMG_3297 (Copy) IMG_3298 (Copy) IMG_3299 (Copy) IMG_3300 (Copy) IMG_3301 (Copy) IMG_3302 (Copy)

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 26.07.2016 2ம்ஆடி செவ்வாய் பூஜை நிகழ்வுகளும் அத்துடன் 2 இடப வாகனமும் ஆலயத்திற்கு உபயமாக வழங்கப்பட்டது.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வைரவர் பொங்கல் 24.05.2016 இடம்பெற்றது.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 23.05.2016 இடம்பெற்ற பூங்காவான இரவு திருவிழா காட்சிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 23.05.2016 அன்று பூங்காவானத் திருவிழாவில் இடம்பெற்ற நாத சங்கமம் இசைநிகழ்வு

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 23.05.2016 இடம்பெற்ற பூங்காவானத் திருவிழா காட்சிகள்

IMG_8671 (Copy) IMG_8672 (Copy) IMG_8673 (Copy) IMG_8674 (Copy) IMG_8678 (Copy) IMG_8679 (Copy) IMG_8680 (Copy) IMG_8682 (Copy) IMG_8684 (Copy) IMG_8685 (Copy) IMG_8687 (Copy) IMG_8689 (Copy) IMG_8692 (Copy) IMG_8693 (Copy) IMG_8695 (Copy) IMG_8696 (Copy) IMG_8698 (Copy) IMG_8699 (Copy) IMG_8700 (Copy) IMG_8707 (Copy) IMG_8709 (Copy) IMG_8710 (Copy) IMG_8711 (Copy) viber image viber image1 viber image2 viber image3

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலய கொடியிறக்கம், சண்டேஸ்வரர் உற்சவம், சிவாச்சாரியார் உற்சவம், என்பன இரவு இடம்பெற்றன 2016. 05. 22 காட்சிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 22.05.2016 இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 21.05.2016 இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி