Category: களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2018 புதன்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா கலை நிகழ்வுகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2018 புதன்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2018 புதன்கிழமை அன்று இடம்பெற்ற களபூமி இந்து இளைஞர் மன்றத்தின் பூங்காவனத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2018 புதன்கிழமை அன்று களபூமி இந்து இளைஞர் மன்றத்தின் பூங்காவனத் திருவிழா நிகழ்வில், களபூமி முத்தமிழ் பேரவை,திக்கரை, தன்னை, பாலாவோடை அறநெறி மாணவர்களின் கலைநிகழ்வுகளும் மற்றும் சக்தி மேம்பாட்டுக் கழகத்தினரின் கலை நிகழ்வுகளும், சிறப்பு பட்டிமன்றமும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு ஊஞ்சல் பாடல் பாடப்பட்டு அழகிய பூந்தண்டிகை வாகனத்தில் வீதியுலா வந்து சாந்தன் இசைக்குழுவினரின் இசைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 28.05.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்! (புதிது)

படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/BhYDRAo5ogkXzk9l1

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.05.2018 செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கொடியிறக்க திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.05.2018 செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கொடியிறக்க திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று 10ம் நாள் இரவு இடம்பெற்ற களபூமி கலையகம் மற்றும் முத்தமிழ் பேரவையின் நடன நிகழ்வுகளும். அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் அம்பாள் வீதியுலா வந்து குருக்கள் ஆசிர்வாதமும் இடம்பெற்ற காட்சிகள்.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.05.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.05.2018 செவ்வாய்க்கிழமை பகல் ஆலயத்தில் இருந்து தீர்த்தக்கரைக்கு பால்க்குட பவனியுடன் இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 28.05.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி! (புதிது)

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 28.05.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சப்பறத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 8ம் திருவிழா பகல் காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சப்பறத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 28.05.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 26.05.2018 சனிக்கிழமை இரவு இடம்பெற்ற 7ம் நாள் திருவிழா காட்சிகள்.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 26.05.2018 சனிக்கிழமை மாலை இடம்பெற்ற 7ம் நாள் வேட்டைத்திருவிழா காட்சிகள்.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 25.05.2018 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 6ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 26.05.2018 சனிக்கிழமை இடம்பெற்ற 7ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 25.05.2018 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 6ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 24.05.2018 வியாழக்கிழமை இடம்பெற்ற 5ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 24.05.2018 வியாழக்கிழமை இடம்பெற்ற 5ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 24.05.2018 வியாழக்கிழமை இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 23.05.2018 புதன்கிழமை இடம்பெற்ற 4ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 22.05.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 23.05.2018 புதன்கிழமை இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 21.05.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற 2ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 21.05.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற 2ம் திருவிழா பகல் காட்சிகள்.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 22.05.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 21.05.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா இரவு காட்சிகள்.