காரை ஒன்றுகூடல் – 2024, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்!

காரை ஒன்றுகூடல் – 2024 அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்! கனடா வாழ் காரைநகர் மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆடி (July) மாதம் 21, 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றனர்  ஏற்பாட்டாளர்கள். வருடாவருடம் கனடாவில் வாழும் காரைநகர் உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் …

Continue reading

மரண அறிவித்தல்: திரு.நாகலிங்கம் அருள்நந்திசிவம் (காரைநகர் [கருங்காலி, வேம்படி], கொழும்பு)

மரண அறிவித்தல் காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் வேம்படி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர் திரு.நா.அருள்நந்திசிவம் அவர்கள் 04 -05-2024 (சனிக்கிழமை) அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற உடையார் நாகலிங்கம் மற்றும் அன்னபூரணி அம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மற்றும் தியாகராஜா ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற கணேஸ்வரியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி நடராஜா மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், கணநாதா (அவுஸ்திரேலியா) மற்றும் …

Continue reading

அறிவித்தல்:

அறிவித்தல்! கனடா-காரை கலாசாரமன்றத்தின் ஈராண்டுப் பொதுச்சபை கூட்டம், மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையில் சென்ற ஞாயிற்றுக் கிழமை (April 28, 2024) ஸ்காபுரோ Civic Centre இல் காலை 10:00 மணிக்கு கூடியது. மேற்படி கூட்டத்திதிற்கு, கனடா-காரை கலாசார மன்றத்திற்கெதிராக ஒன்றாரியோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான விடயங்களை கொண்டு போவது என்று, இந்த ஆண்டு சித்திரை மாதம் 24 ஆம் திகதி, 8 Milner Avenue, Scarborough ON M1S 3P8 …

Continue reading

மரண அறிவித்தல்: திரு.தம்பையா மகேஸ்வரன் (இலகடி, காரைநகர்)

மரண அறிவித்தல் திரு.தம்பையா மகேஸ்வரன் காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும் இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா மகேஸ்வரன் 29/04/2024  திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான தம்பையா சிவஞானம் தம்பதிகளின் மூத்தமகனும் காலஞ் சென்றவர்களான பரமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் மருமகனும், விமலாதேவியின் அன்புக்கணவரும், சிவரஞ்சினி , சிவசாம்பவி, மாதங்கி ஆகியோரின் பாசமிகு தந்தையும்  ரமணன்,  சுதாகர்,  வைகுந்தவாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் அபிராமி,  அபிராமிதன்,  அபிசாயகி, அபிசாதவி, அனகா, ஆரூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் DR வாமதேவன் …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாட்டு அறிக்கை. (Sept 24, 2022 –  April 27, 2024)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாட்டு அறிக்கை Sept 24, 2022 –  April 27, 2024 கனடா காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 24.09.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கு ஸ்காபுரோ Civic Centreஇல் மன்றத்தின் உப- தலைவரான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கனடா காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபை சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றது. கனடா காரை கலாச்சார மன்றம் …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – (நிகழ்ச்சி நிரல்) 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு.

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2024 இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre) (Committee Rooms 1 & 2) 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7 காலம்: 28.04.2024 (Apr 28, 2024) ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி நிரல் 1. அங்கத்தவர்கள் பதிவும் அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க நேரம் பதிவு செய்தலும். 2. கடவுள் வணக்கம். …

Continue reading

கனடா-காரை கலாசார மன்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட கோரிக்கை மனுவினையும் (Amended Statement of Claim)அதனை அடுத்து இக்கோரிக்கை மனுவுக்கு எதிராக பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருத்தப்பட்ட பதில் மனுவையும் (Fresh as Amended Statement of Defense) கீழே பார்வையிடமுடியும்:

  கனடா-காரை கலாசார மன்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட கோரிக்கை மனுவினையும் (Amended Statement of Claim)அதனை அடுத்து இக்கோரிக்கை மனுவுக்கு எதிராக பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருத்தப்பட்ட பதில் மனுவையும் (Fresh as Amended Statement of Defense) கீழே பார்வையிடமுடியும்:          

காரை வசந்தம் 2023 மலர்

  காரை வசந்தம் 2023 மலர் பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும். https://drive.google.com/file/d/1vzK1djo2GcXe6MSuiC60khH36gpTpv1Q/view?usp=sharing

காரை வசந்தம் 2022 மலர்

காரை வசந்தம் 2022 மலர் பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும். https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/KARAI-VASANTHAM-2022-BOOK.pdf    

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

  கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம்,விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை 30.03.2024, 31.03.2024, 10.04.2024, 11.04.2024, 12.04.2024, 20.04.2024 ஆகிய திகதிகளில் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை …

Continue reading

மரண அறிவித்தல், செல்வி அன்னபாக்கியம் சிவசிதம்பரம் (பொன்னுடையார் வளவு, தங்கோடை,காரைநகர்) (சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை,யாழ்ப்பாணம்)

வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட தவறான தகவலும் அதன் திருத்தமும்.

  வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட தவறான தகவலும் அதன் திருத்தமும். கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டு நடந்து வரும் வழக்குத் தொடர்பிலான சென்ற 7ஆம் திகதி நடைபெற்றிருந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துரையாடலிலும் வழக்காளிக்கு எதிராக பிரதிவாதிகளினால் கொண்டு வரப்பட்டிருந்த நகர்த்தல் பத்திரத்தின் விசாரணை யூன் மாதம் 28இல் நடைபெறும் என தலைவரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தவறானதாகும். விசாரணைக்கான திகதி யூன் மாதம் 26 என்பதே சரியானதாகும். தவறுக்கு வருந்துகிறோம். கனடா-காரை …

Continue reading

மரண அறிவித்தல், திரு.மயில்வாகனம் சுதாகரன் ( பாலாவோடை,காரைநகர்) (புதுறோட் சந்தி,காரைநகர்)

  மரண அறிவித்தல் திரு.மயில்வாகனம் சுதாகரன் காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும் புதுறோட் சந்தியருகை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சுதாகரன் அவர்கள்  20-04-2024 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற பாலாவோடையை சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் வேலுப்பிள்ளை மயில்வாகனம் மனோன்மணி மயில்வாகனம் அவர்களின் கனிஷ்ட புதல்வரும், வள்ளியம்மையின் அன்புக் கணவரும், கிருபாகரனின் அன்புச் சகோதரனும், மீனலோஜினியின் மைத்துனரும், பவித்திரா,பவித்திரன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் …

Continue reading

மக்களின் நலன்களுக்காக உழைத்து வருகின்ற சேவையாளர்களை பாதுகாக்க உதவுவது சமூகத்தின் தார்மீகக் கடமை என்ற கருத்து மேலோங்கிக் காணப்பட்ட வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும்:

மக்களின் நலன்களுக்காக உழைத்து வருகின்ற சேவையாளர்களை பாதுகாக்க உதவுவது சமூகத்தின் தார்மீகக் கடமை என்ற கருத்து மேலோங்கிக் காணப்பட்ட வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும்: கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கும் அவற்றின் செயற்பாட்டாளர்கள் ஏழு பேருக்கும் எதிராக நஸ்ட்ட ஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள  வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை Scarboorough Civic Centre  மண்டபத்தில் (Chamber)  கனடா-காரை கலாசார …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது. கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் …

Continue reading

காரைநகர் வாரிவளவு நல்லியக்கச் சபை “பட்டு மாமா ஞாபகார்த்த விழா” 16.04.2024 செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி திறந்தவெளியரங்கில் நடைபெற்றது.

காரைநகர் கருங்காலி போசுட்டி முருகன் ஆலய 5ஆம் திருவிழா நேரலை!

மரண அறிவித்தல், திரு.தம்பையா மகாலிங்கம் (முல்லைப்பிலவு,காரைநகர்) (ஜேர்மனி)

  மரண அறிவித்தல் திரு.தம்பையா மகாலிங்கம் தோற்றம் : 22.03.1951                                                                                                …

Continue reading

மரண அறிவித்தல், திரு.கந்தையா பகவத்சிங்கம் (முன்னாள் யாழ்.மாவட்ட அரச உணவுக் களஞ்சியப் பொறுப்பதிகாரி) (சின்னாலடி, காரைநகர்) (புதுறோட், காரைநகர்)

தொடர்புகளுக்கு: தனஞ்சயன் (மகன்)- இலங்கை – 94 (75) 805 7576 தங்கேஸ்வரி கேதீஸ்வரன் (மகள்) – கனடா – 416 707 1125 கேதீஸ்வரன் (மருமகன்) – கனடா 416 707 1125 உஷா பிரகலாதீஸ்வரன் (மகள்) – கனடா – 647 769 9879 பிரகலாதீஸ்வரன் (மருமகன்) – கனடா – 647 641 6566 புஸ்பகலா ரமேஸ் (மகள்) – லண்டன் – 44 7860 158683 ரமேஸ் (மருமகன்) – லண்டன் …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய சித்திரை வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற  வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி …

Continue reading

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை பிரதான மண்டபத்தின் முற்பகுதி அலுமினியம் வலை பொருத்தப்பட்டு இரண்டு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பாடசாலை அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட இந்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கனடா-காரை கலாசார மன்றம் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபாவினை (427950.00 ரூபா) காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். …

Continue reading

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 08.04.2024 திங்கட்கிழமை நடைபெற்ற தீர்த்த திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காணொளி!

கனடா காரை கலாச்சார மன்றம் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல். (28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றம் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 28.04.2024 (Apr 28, 2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக சபை / போஷகர்  சபை / கணக்காய்வாளர் 2024 – 2025 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல் நடைமுறை வழிகாட்டல் ஆவணம் பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தலைவர் உப தலைவர் செயலாளர் உப செயலாளர் பொருளாளர் உப பொருளாளர் 13 நிர்வாக சபை உறுப்பினர்கள் 6 தயார்நிலை உறுப்பினர்கள் 3 திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்கள் கனடாவில் வதியும் காரைநகருடன் …

Continue reading

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 06.04.2024 சனிக்கிழமை நடைபெற்ற சப்பறத் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 06.04.2024 சனிக்கிழமை நடைபெற்ற 13ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை சிவன் தொலைக்காட்சி ஊடாக இலங்கை நேரம் காலை 5.30 மணி முதல் நேரலையாக காண்பிக்கப்படும்.

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் – 2024

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 05.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12ஆம் நாள் திருவிழா காணொளி!